About us

தமிழின் பெருமையை உலகறியச் செய்வோம்!

நோக்கம்:
Tamil News என்ற நம் இணையத் தளத்தின் வழியே பல பயனுள்ள தகவல்களை நம் சமூகத்திற்கு எளிமையான முறையில் எடுத்துச் செல்வதே எங்கள் முதல் நோக்கம்.
இன்றய உடங்கங்கள் வெளிக்கொண்டு வரமறுக்கும் தகவல்களையும்,செய்திகளையும் உடனுக்குடன் நம் சமூகத்திற்கு கொண்டுச் சேர்க்க எங்களால் இயன்றவரை பாடுபடுவோம்.

பதிப்புரிமை:
இத்தளத்தில் பதிவு செய்யப்படும் தகவல்கள் அனைத்தும் எழுத்தாளருக்கும்,Tamil News இணையதளத்திற்கும் மட்டுமே சொந்தம் ஆகும்.எங்கள் தளத்தின் பெயரை பதிவில் குறிப்பிட்டு பகிரும் தளங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.நாங்கள் பதிவு செய்யும் புகைப்படங்கள் கூகிள் தேடலை அடிப்படையாக கொண்டவை.
(தனி நபருக்கு உரிமை உள்ள புகைப்படங்கள் ஏதேனும் Tamil News தளத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தால் அது தற்செயலானதே.)

நம் தளத்தோடு இணைய:
Tamil News-ல் இணைந்துப் பணியாற்ற விரும்புவோர் எங்களை தொடர்புகொள்ளவும்.உங்களுக்கென்று தனி பயனர் கணக்கு தரப்படும்,அதன் மூலம் தகவல்களை நம் இணையத் தளத்தில் பதிவு செய்ய அனுமதிக்கப் படுவீர்கள்.
(உங்கள் பதிவுகளுக்கு ஏற்படும் வரவேற்ப்பை மைய்யமாக வைத்து சன்மானம் வழங்கப்படும்,மாதச் சம்பளம் வழங்கப்பட மாட்டாது.)

விளம்பரம்:
இத்தளத்தில் வர்த்தக விளம்பரங்கள் கொடுக்க விரும்புவோர் எங்களை தொடர்புக் கொள்ளவும்.

-Tamil News Team.