About Us
All your worries are over! Translation woes come to an end! You've always
wished, 'if only there was an agency in Tamil, on the lines of PTI, UNI,
Reuters......'
Your wait is over and your wishes have come true!
For the first time ever, a Tamil News Agency service to supply
comprehensive news in Tamil
In yet another first, to our credit, we are happy and proud to announce
the launch of a Tamil News service, under the name and style of Tamil News
Service -SEITHI.
This is the first time ever a Tamil News service such as this is being
launched.
SEITHI will be a comprehensive news service providing news under many
different categories like National, Economic, Commercial, Busines,
International, Sports, Political, Science, Technology, Education,
Entertainment, Health & Wellness, City, Regional, Weather and so on.
News updates, round the clock, in simple, easily understandable language
will be the highlight of SEITHI.
Chennaionline, the Internet pioneer, is offering this service to users on
a registration and subscription model.
SEITHI has a full complement of experienced journalists with a proven
track record - senior correspondents, reporters, editors, photographers.
Apart from News, SEITHI offers a wide range of feature articles on
current topics and interviews with personalities in different fields.
SEITHI will also provide an exclusive "Daily Round up" at 6.00 pm. every
day.
If you are a Tamil Newspaper/Magazine owner, run a Television Channel(s)
or Radio Stations, Senior Government officer(s), Corporate Honcho, Business
owner, whether you are in Tamilnadu or rest of India, whether you are in U:S
or Ukraine, this service is just for You.
Want to register? Register early and enjoy a host of benefits.
Click here
to register!
சில வார்த்தைகள்
உங்கள் கவலைகள் எல்லாம் தீர்ந்துவிட்டன.
மொழி பெயர்ப்புச் சிக்கல்களும் முடிவுக்கு வந்துவிட்டன.
ஆங்கிலத்தில் இருப்பதை போன்று தமிழிலும் ஒரு செய்தி நிறுவனம்
இருந்தால்............... என்ற உங்கள் ஆசையும் நிறைவேறிவிட்டது.
முதன்முறையாக தமிழ் செய்தி நிறுவனம் உதயமாகிவிட்டது.
முழுமையான செய்திகளை உடனுக்குடன் தமிழில் தெரிந்துகொள்ள இதைவிட வேறு
என்னவேண்டும்?
இதுபோன்றதொரு தமிழ் செய்தி நிறுவனம் துவக்கப்படுவது இது முதல் தடவை. ஏற்கனவே
பல வகையிலும், பல துறைகளிலும் சென்னை ஆன்லைன் முன் முயற்சி எடுத்து முத்திரை
பதித்திருக்கிறது.
சென்னைச் செய்திகள், மாநிலச் செய்திகள், தென்னகச் செய்திகள், தேசிய,
சர்வதேச, பொருளாதார, வர்த்தக, வணிகச் செய்திகள, சர்வதேச செய்திகள், அரசியல்,
அறிவியல் தொழில்நுட்ப கல்வி, விளையாட்டுச் செய்திகள், பொழுதுபோக்குச்
செய்திகள், மருத்துவச் செய்திகள், வானிலைச் செய்திகள் இப்படி பல வகை செய்திகளை
இந்த நிறுவனம் உடனுக்குடன் அவ்வப்போது சுடச்சுட இரவும்-பகலும் தொடர்ச்சியாக
வழங்குகிறது.
அதிலும், மிக எளிய, எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய தமிழில் இந்த செய்திகள்
உள்ளன என்பது "செய்தி"-யின் சிறப்பு.
இணையதளத்தில் முன்னோடியான சென்னை ஆன்லைன்-ன் இந்த சேவைக்கு பதிவு செய்து
கொள்ளவேண்டும், கட்டணம் செலுத்தவேண்டும்.
அனுபவம் மிக்க மூத்த நிருபர்கள், செய்தியாளர்கள், செய்தி ஆசிரியர்கள்,
புகைப்பட வல்லுநர்கள் என செய்தித் துறையின் ஜாம்பவான்கள் அணி
திரண்டிருக்கிறார்கள்.
செய்திகளோடு நின்றுவிடவில்லை. நாட்டு நடப்பு பற்றிய செய்திக் கட்டுரைகள்,
பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள், வல்லுநர்கள், கலைஞர்களுடன் பேட்டிகள்
இப்படி பயனுள்ள பல அம்சங்கள் கொண்டது "செய்தி".
ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு முக்கியச் செய்திகளின் தொகுப்பு ஒன்றையும்
"செய்தி" வழங்குகிறது.
தமிழ் நாளிதழ், அல்லது மாத மற்றும் வார இதழ், தொலைக்காட்சி நிறுவனம், வானொலி
நிலையம், அரசு அலுவலகம், வர்த்தக நிறுவனம், வணிக வளாகம் எதுவாக இருந்தாலும்,
உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் எங்கள் சேவை உங்களுக்காக காத்திருக்கிறது.
பதிவு செய்து கொள்ள விரும்புகிறீர்களா? பதிவு செய்வது மிக எளிது.
அதிலிருந்து கிடைக்கும் பயன்கள் எண்ணற்றவை. பதிவு செய்ய இப்போதே
இங்கே பதிவு
செய்து கொள்ளுங்கள்.