மும்பை, பிப்.5 (டிஎன்எஸ்) இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று சரிவு காணப்பட்டது.
மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 434 புள்ளிகள் சரிந்து 15,790 புள்ளிகளில் முடிவடைந்தது.
தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 127 புள்ளிகள் சரிந்து 4718 புள்ளிகளில் முடிவடைந்தது. (டிஎன்எஸ்)