Tamil Seithi Sevai
  Home    About Us    Contact Us
Login    |   Subscribe

சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை

வணிகம் | Tue, 09 Mar 2010 04:55 PM IST

மும்பை, மார்ச்.9 (டிஎன்எஸ்) பங்குச்சந்தை துவக்கம் முதலே இன்று காலை வர்த்தகம் ஏற்ற இறக்கத்தில் காணப்பட்டது.

வர்த்தக நேர முடிவின் போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 50 புள்ளிகள் குறைந்து 17052 புள்ளிகளாக இருந்தது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 22 புள்ளிகள் குறைந்து 5101.50 புள்ளிகளாக இருந்தது. (டிஎன்எஸ்)

Home  |  About Us  |  Contact Us  |  Subscribe